சிலை தகர்ப்பு அரசியல்.
திரிபுராவில் லெனின் சிலை உடைக்கப்பட்டது. தமிழகத்தில் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டது. உத்தரப்பிரதேஷில் அம்பேத்கர் சிலை தகர்க்கப்பட்டது.
கொல்கொத்தாவில் ஷ்யாமா பிரசாத் முகர்ஜி சிலை சேதப்படுத்தப்பட்டது.
இதை மோடியும் அமித் ஷாவும் கண்டித்துள்ளார்கள்.
மத்திய உள் துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசு களுக்கும் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
ஷ்யாமா பிரசாத் முகர்ஜி சிலையும் சிதைக்கப்பட்டதை இவர்களால் தாங்க முடியவில்லை. அதுதான் இந்த கண்டனங்களுக்கு காரணம்.
No comments:
Post a Comment